உலகம் எத்தனை பெரிய புள்ளி.

உலகம் எத்தனை சிறிய புள்ளி.

மானுடம் எத்தனை பெரிய விளைவு.

மானுடம் எத்தனை சிறிய சிந்தனை.

மொழியின் சிந்தனை வெளியை

சுருங்க செய்யும்.

வெளியறிவின் சிந்தனை மொழியை

குறுக்கே வெட்ட

நசுக்கி நகைக்கும்.

நீளம் என்ன?

அகலம் என்ன?

ஆழம் என்ன?

அடர்த்தி என்ன?

ஆழ்ந்த பார்வையின்